Pages

Thursday, December 25, 2008

கூர் கலை இலக்கிய வட்டத்தினரின்

நாடோடிகளின் துயர்செறிந்த பாடல்
கனடா தமிழ் கலை இலக்கிய மலர் வெளியீடு
காலம்: 28. 12. 2008 ஞாயிற்றுக்கிழமை மாலை 3.00 மணி (15.00 17.00)
இடம்: ஸ்கார்பரோ சிவிக் சென்ரர்

மலர்ப் பங்கேற்பாளர்: தமயந்தி கிரிதரன் கௌசலா பேரா. செல்வா கனகநாயகம் ரதன் தேவகாந்தன் பொன்.அருந்தவநாதன் டிசெ.தமிழன் ராஃபெல் வெங்கட் ரமணன் நிரூபா அ.முத்துலிங்கம் இராசையா மகிந்தன் சுமதிரூபன் குரு அரவிந்தன் வீரகேசரி மூர்த்தி டானியல் ஜீவா சேரன் பிரதீபா.தி பா.அ.ஜயகரன் தான்யா செழியன் திருமாவளவன்.
கூர் கலை இலக்கிய வட்டம்
ஒன்ராரியோ கனடா.
மேலதிக விபரங்கனளுக்கு:
தேவகாந்தன் 416-458 9426
டானியல் ஜீவா 416-500 9016

2 comments:

தேவன் மாயம் said...

நல்லா சிறப்பா நடத்துங்கள்!!!
தேவா...

Anonymous said...

நன்றி தேவா