Pages

Tuesday, March 29, 2005

பிரிவு...

-நாவாந்துறைடானியல்ஜீவா-

விடியாத இரவில்
காத்திருந்தேன்
விண் மீன்கள்
பால்நிலா...
அந்திப்பொழுதின்
செவ்வாணச்சிவப்பு
பார்க்க அழகாயிருந்தது.
ஆயினும்கடலோடு
மீனவன்காணமல் போவன்
தெருவில் வந்தவன்
திடீரென மாயமாய்
மறைந்து போவான்
தேசமே சோகமாய்;...
எரியும் நெருப்பிலிருந்து
விலகி
தொலை தூரப் பிரிதல்.

1 comment:

பரணீ said...

http://www.thamizmanam.com/tamilblogs/readers.php

இதற்கு ஒரு இணைப்பு கொடுங்களேன்.